How to Download a new Arduino IDE 2.0(beta) for windows, Mac & Linux

 Downloading Arduino IDE 2.0 (beta) 

Arduino தற்போது புதிய IDE (Integrated Development Environment)ஐ பீட்டா Version ல் வெளியிட்டுள்ளது. இதற்குமுன் இருந்த version ஐ விட கூடுதல் சிறப்பம்சம் கொண்டுள்ளது. தற்போது Windows , Mac மற்றும் Linux இயங்குதளத்தில் இயங்கும் வசதி கொண்டுள்ளது. 

அதனை எப்படி டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது என்று பார்க்கலாம் . 

Step 1:

இங்கே டவுன்லோடு செய்யவும் 

(Redirecting to Arduino)

Step 2:

கணினியில் Download ஆன பிறகு , IDE மென்பொருளை Install செய்யவும். 

Arduino IDE Installation

Step 3:

Installation முடிந்த பிறகு , RUN ஐ enable ஆக வைத்திருக்கவேண்டும். 

Run Arduino IDE

Step 4:

இப்போது வெற்றிகரமாக Arduino IDE 2.0 Install செய்து முடித்துவிடோம். 

Arduino IDE 2.0

வீடியோ வடிவம் :



ஆசைப்படு, அனால் ஆசைக்கு அடிமையாகிவிடாதே

Previous Post Next Post

نموذج الاتصال