Free Music's for YouTube Videos
YouTube -ல் இன்று மிக பெரிய அளவில் பாடல்கள் மற்றும் விடியோக்கள் பதிவேற்றம் ஆகிறது. அதில் நிறைய விடீயோக்களில் மற்றொருவர் உருவாக்கிய பாடலை பயன்படுத்தி பதிவேற்றம் செய்கிறார்கள். அதனால் அந்த பாடலை பயன்படுத்தியவர்க்கு காபியரைட் strike அல்லது கிளைம் கொடுத்துவிடுகின்றனர். அதில் சில நபர்கள் அவர்களின் வளர்ச்சியை தடுக்க Strike அடிக்கும் நோக்கம் கொண்டு செயல்படுகின்றனர்.
YouTube நிறுவனத்தின் வழிமுறைப்படி 3 முறைக்குமேல் strike கொடுத்தால் அந்த நிறுவனம் , மற்றொருவரின் படைப்பை பயன்படுத்தியதற்காக அந்த சேனல் ஐ முடக்கிவிடுவார்கள். மீண்டும் அந்த சேனல் ஐ மீட்டு எடுக்க முடியாது.
இதற்கான தீர்வு
இந்த பிரச்னையை சரி செய்ய YouTube நிறுவனமே இலவசமாக குறிப்பிட்ட இசையை வழங்குகிறது. இந்த இசையை நாம் எந்த ஒரு தடையும் இல்லாமல் உபயோகித்து கொள்ளலாம்.
இதனை எப்படி download செய்வது என்று கீழே கொடுக்கபட்டுள்ள விடியோவை பார்க்கவும்.
பிறர்க்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருங்கள்