Best HP Monitors for your home/office computers - 2021

 

வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நமது கணினிக்கான சிறந்த மானிடர்கள் எது என்பதை பார்க்கலாம். இன்று கணினி சந்தையில் நிறைய போலி மானிட்டர் கள் விற்பனையாகி வருகிறது. கம்மியான விலைக்கு கிடைக்கிறது என்பதன் காரணமாக நிறைய கணினி பயன்பாட்டாளர்கள் அதனை வாங்கி பயன்படுத்தி சில மாதங்களிலே பழுதுகிவிடுகிறது.  

இந்த பதிவில் நாங்கள் உங்களுக்காக Branded Computer Monitor களை தேர்வு செய்து கொடுத்துள்ளோம். மேலும் monitor களை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும். 

1.  HP 22 inch(54.61 cm) Ultra-Slim Anti Glare Full HD LED Monitor - 3 Side Micro Bezel, IPS Panel with VGA, HDMI Ports - HP 22m Display - 3WL45AA (Black)

பார்ப்பதற்கு மிகவும் மெலிசான தோற்றம் கொண்ட திரை, இதற்கு HDMI / VGA போன்ற 2 உள்ளீடு உள்ளது. இந்த மானிட்டர் அளவு 22 இன்ச் திரையை கொண்டுள்ளது ,இந்த திரையை 170 டிகிரி கோணத்திலும் சுலபமாக பார்க்க முடியும் . ஆனால் இதில் speaker வசதி மட்டும் கிடையாது . இதில் இருந்து வெளியேறும் நீல கதிர்கள் மிகவும் குறைவு என்பதால் இதனை பயன்படுத்தும்போது நம் கண்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. 


 

2. HP 22fw Ultra-Thin Full HD 21.5-inch IPS Monitor with VGA and HDMI Ports, AMD Free Sync (3KS61AA)
இந்த மானிட்டர் 21.5 அங்குல திரையை கொண்டுள்ளது, இதில் திரை உள்ளீடாக VGA மற்றும் HDMI வசதி கொடுக்கபட்டுள்ளது. இந்த மானிட்டர் திரையை 178 டிகிரி வரை வைத்து பார்க்க முடியும். இது மிகவும் மெலிசான தோற்றம் கொண்ட மானிட்டர் ஆகும். 

                                               
                                               

இந்த மானிட்டர் Resolution : 1920 x 1080 வரை செயல்படும். இதில் Anti - Glare வசதியும் உள்ளது. இந்த மானிட்டர் 100% வீடு மற்றும் அலுவலகம் போன்ற இடத்தில் கணினி பயன்பாட்டிற்கு பொருந்தும். 

3. HP 23.8 inch(60.45 cm) Ultra-Thin Edge to Edge LED Backlit Computer Monitor - Full HD, IPS Panel with VGA, HDMI Ports - HP 24es Display - T3M79AA (Silver)

இந்த மானிட்டர் 23.8 அங்குல திரையை கொண்டுள்ளது, இதில் திரை உள்ளீடாக VGA மற்றும் HDMI வசதி கொடுக்கபட்டுள்ளது. இந்த மானிட்டர் திரையை 178 டிகிரி வரை வைத்து பார்க்க முடியும். இது மிகவும் மெலிசான தோற்றம் கொண்ட மானிட்டர் ஆகும். 




இந்த மானிட்டர் Resolution : 1920 x 1080 வரை செயல்படும். இதில் Anti - Glare வசதியும் உள்ளது. இந்த மானிட்டர் 100% வீடு மற்றும் அலுவலகம் போன்ற இடத்தில் கணினி பயன்பாட்டிற்கு பொருந்தும். 
எந்த அதிசயமும் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்து நிர்க்கத்து


Previous Post Next Post

نموذج الاتصال