Ola`s Electric Scooter
Ola நிறுவனம் தற்போது மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் ஐ அறிமுகம் செய்து உள்ளது. கடந்த மாதம் இதற்கான முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய ஒரே நாளில் 1 இலட்சத்திற்கும் மேலாக முன்பதிவு நடந்து முடிந்தது. முன்பதிவிற்காக ரூபாய் 499 /. மட்டும் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் scooter ன் விலை மற்றும் அதன் சிறப்பம்சம் வெளியே விடாமல் இருந்தது.
பின் ஆகஸ்ட் -15 ம் தேதி, ஸ்கூட்டர்-ன் விலை மற்றும் சிறப்பம்சம் வெளியிட்டபட்டன. தற்போது ஓலா நிறுவனம் இரண்டு வகையான scooter ஐ அறிமுகம் செய்து உள்ளது. இந்த வகையானது S1 மற்றும் S1 Pro ஆகும்.
இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்
வேகம்
இந்த ஸ்கூட்டர் 0 - 40Km/hr. வேகத்தை 3 நொடிகளில் எட்டிவிடும் மற்றும் 0 - 60Km/hr. வேகத்தை 5 நொடிகளில் எட்டிவிடும். இந்த ஸ்கூட்டர் 114 Km/hr. வேகம் வரை செல்லக்கூடியது.
நிறம்
இந்த ஸ்கூட்டர் மொத்தம் 10 வகையான நிறங்களில் கிடைக்கிறது. சிகப்ப, நீளம், இளம்மஞ்சள் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
மற்ற வசதிகள்
- பிரகாசமான head Lamp
- அதிக இடவசதி
- அதிநவீன தொழில்நுட்பம்
- Alloy Wheel
- Front & Rear disc brakes
- GPS
- 4G connected
- Customizable Dashboard
- Mobile App connected
Charging (சார்ஜிங்)
இந்தியா முழுவதும் Ola Hyper Charging network அமைக்கப்பட்டுள்ளது மற்றும் வீடு மற்றும் அலுவலகங்களிலும் நாம் சார்ஜ் செய்து கொள்ளலாம்
ஸ்கூட்டர்ரின் மொத்த செயல்பாடுகளும் நாம் நமது மொபைல் போன்களில் இருந்து பார்த்துக்கொள்ளலாம்.
விலை
ஸ்கூட்டர் வகை
வரும் செப்டம்பர் 2021 முதல், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்படும் மற்றும் டெலிவரி செய்யப்படும் என்று OLA நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
குறுகிய மனித வாழ்வில் காலத்தை வீணாக்காதே
Tags
Tech News