Realme Tablet is worth?

 Realme Tablet is worth? Really Worth

    ரியல் மீ நிறுவனம் இப்போது ரியல் மீ  டேப் என்னும் பெயரில் புதிய டேப்லெட்டை  அறிமுகப்படுத்தி உள்ளது.  இதற்குமுன் சந்தைகளில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனம் மட்டுமே டேப்லட் சந்தையில் பெரிய பங்கு வகித்து வந்தது, தற்போது ரியல் மீ நிறுவனமும் டேப்லெட் சந்தையில் கால் பதித்து உள்ளது.  மற்ற நிறுவனங்களில் இருக்கும் வசதிகள் இதில்  இடம் பெற்றுள்ளதா இல்லையா என்று இந்த பதிவில் நாம்  பார்க்கலாம். 

1. திரை


 இந்த ரியல்மி   பாடின் திரை அளவு 10.4 இன்ச் கொண்டது,  மற்றும்  இந்த திரை   WUXGA + immersive வசதியைக் கொண்டது.  இந்த ரியல் மீ பேட் முக்கியமாக  வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுக்காக மற்றும் நல்ல ஒரு பொழுதுபோக்கு  வசதிகளுக்காக வடிவமைக்கப்பட்டது




2.  கேமரா

 இந்த ரியல்மி பேரில் கொடுக்கப்பட்டுள்ள கேமரா 8 மெகாபிக்சல் கொண்டது.  இதன் மூலம் Wide angle போட்டோக்களை எடுக்க முடியும். இதன் முன் மற்றும் பின் பக்கம் கேமராக்கள் இரண்டுமே 8 மெகாபிக்சல் கொண்டவை.


3. ஸ்பீக்கர்கள் 

 இதில் தோல்பி அட்மோஸ் என்னும் வசதியை கொண்ட ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதனால் நீங்கள் படம் மற்றும்  பாடல்கள் கேட்கும்போது அதனின் உண்மையான தரம் வாய்ந்த இசையை வெளிப்படுத்தும்.  இது முக்கியமாக பொழுதுபோக்கு வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பம்சமாகும்.



4. கண்கள் பாதுகாப்பு வசதி


 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை பயன்படுத்தலாம்.  இன்று ஆன்லைன் வகுப்பில் பயிலும் மாணவர்கள் அதிக நேரம் திரையை  பார்த்து படிக்க நேரிடுகிறது,  இது பிற்காலத்தில் குழந்தைகளின் கண்களை பாதிக்கும் ஆகையால் இந்நிறுவனம் அதை கருத்தில் கொண்டு கண்களை பாதுகாக்கும் வசதி என்று இதில் அமைக்கப்பட்டுள்ளது. 


 இந்த வசதி திரையில் இருந்து ஏற்படும் புற ஊதா கதிர்களை கட்டுப்படுத்தி திரை இயக்குகிறது,  இதனால் அதிலிருந்து வெளிப்படும் நீல நிற கதிர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களை  பாதுகாக்கிறது. 


இதற்கு முன்னால் புத்தகம் படிக்கும் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் மொபைலில் படிக்கும்போது அதிக அளவில் கண் எரிச்சல் மற்றும் இந்த பிரச்சனைகளை சந்தித்து  உள்ளார்கள்,  இந்த ரியல் மீ டேப்  பிடிஎஃப் போன்ற டாக்குமென்ட்களை படிக்கும்போது புத்தகத்தை நாம் எப்படி இப்படி போகும் அதே வெளிச்சத்தைக் கொடுக்கிறது. 

5. பேட்டரி

 இந்த டேபிள் 7100  எம் ஏ ஹச்  மெகா பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும்

இதனுடன் 18 வாட் குயிக் சார்ஜ் சப்போர்ட் உள்ளது.  இதனால் எளிமையாக வெகு

விரைவாக ஸ்டார்ட் செய்ய முடியும். 


இந்த பேட்டரியை கொண்டு 12 மணிநேரம் தொடர்ந்து வீடியோ பார்க்க முடியும்

மற்றும் 65 நாட்கள் வரை தாக்குப் பிடிக்கக் கூடியது (* எந்த ஒரு செயல் பாடுகள்

இல்லாமல்)



6. தரக்கட்டுப்பாட்டு சோதனை


இதில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது


 பவர் பட்டன் டெஸ்ட் -   2 லட்சம் தடவை 

 வால்யூம்பட்டன் டெஸ்ட் -  ஐந்து லட்சம் தடவை

 இயர்போன் பிளட் டெஸ்ட் -  5000 தடவை

 ஜார்ஜ் பெஸ்ட் -  பத்தாயிரம் தடவை

 டெம்பரேச்சர் டெஸ்ட் -  120 மணி நேரம் ( 55 டிகிரி செல்சியஸ்)


இந்த டேப் மூன்று வகைகளில் கிடைக்கிறது


1.  (Wi-fi மாடல்) 3ஜிபி RAM மற்றும் 32 ஜிபி உள்ளடக்க நினைவகம் 

இதன் விலை

2. (LTE சிம் போடும் வசதி)  3ஜிபி RAM  மற்றும் 32 ஜிபி உள்ளடக்க நினைவகத்தை

கொண்டது,  இதன் விலை  

3. (LTE சிம் போடும் வசதி) 4ஜிபி RAM  மற்றும் 64ஜிபி உள்ளடக்க நினைவகத்தை

கொண்டது.  இதன் விலை

Previous Post Next Post

نموذج الاتصال