What is Drop shipping? - ட்ராப் ஷிப்பிங் என்றால் என்ன?

 Drop Shipping ?


Drop  Shipping  என்பது , ஒரு பொருளை நாம் நமது சொந்த வலைதளம் வழியாக மற்றோடு பொருள் தயாரிப்பாளர் அல்லது விற்பவர்க்கு நாம் அந்த பொருளை விருத்தருவதன் வழியாக நமக்கு லாபம் கிடைக்கிறது. பொதுவாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தொழில்முறையே. அனால் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பின்பற்றுவதில்லை. எளிமையாக கூறவேண்டும் என்றால் இடைத்தரகர் ஒரு பொருளை வாங்கி விற்பதன் மூலம் எப்படி லாபம் பார்க்கிறாரோ அதே போல் தான் Drops hipping என்ற புதிய தொழில் முறை. 

  • இதற்க்கு மிக சிறிய முதலீடு மட்டுமே தேவை 
  • எளிமையாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும் 
  • இதில் நஷ்டம் என்ற இடத்திற்க்கு மிகவும் குறைவு 
  • பொருட்களை வாங்கி சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை 
  • அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து கொண்டால் அதிக லாபம் பார்க்கலாம். 

அடிப்படை தேவை 

  •  உங்களுக்கு முக்கியமாக இணைய வசதி கொண்ட கணினி தேவை 
  • Product Research போன்ற வேலைகளை கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் 
  • Digital Marketing முக்கியமாக தெரிந்து இருக்க வேண்டும் 
  • web development பற்று சிறிதளவு அனுபவம் தேவை 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் நீங்கள் 6 மாத காலத்தில் கற்றுக்கொள்ளலாம். இதற்காக நிறைய விடீயோக்கள் YouTube தலத்தில் உள்ளது. 


கேள்வி கேட்பவனைவிடப் பதிலளிப்பவன் புத்திசாலி, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லக்கூடியவன் அதிபுத்திசாலி 

Previous Post Next Post

نموذج الاتصال