Airtel & Tata Group Tied up to deploy 5G Services in India - ஏர்டெல் மற்றும் டாடா நிறுவனம் சேர்ந்து இந்தியாவில் 5ஜி சேவை நிறுவ திட்டம்

 5ஜி சேவை அறிமுகம் 

இன்றளவு மக்களிடையே 4ஜி சேவை பயன்பட்டடில் உள்ளது, 5ஜி சேவையை நிறைய மக்கள் வரவேற்பும் மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். தற்போது Airtel, Jio போன்ற நிறுவனம் 5ஜி சோதனை ஓட்டத்தை நடத்தி வருகின்றனர். தற்போது ஏர்டெல் மற்றும் டாடா நிறுவனம் கைகோர்த்து தனது 5ஜி சேவையை விரிவு படுத்த திட்டடமிட்டுள்ளது. 

5ஜி தொழில்நுட்பம் 

    இதற்குமுன் நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் 3G, 4G போன்ற தொழில்நுட்பத்தை சீன நிறுவங்களிடையே பகிர்ந்து செயல்பட்டது. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே உள்ள உறவு சரியில்லாத காரணத்தால் 5ஜி சேவை தொழில்நுட்பத்தை வாங்க இந்திய அரசு தடை விதித்தது. நமது இந்திய பிரதமர் "Made in India " திட்டத்திற்கின் கீழ் "5ஜி" தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவுசெய்யப்பட்டது. 

இன்று சாப்ட்வேர் துரையின் அரசனாக இருக்கும் "Tata Consultancy Services " நிறுவனம் 5ஜி சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்க தொடங்கியது. தற்போது 5ஜி நெட்வொர்க்கிங் சாப்ட்வேர் , ஹார்ட்வர் மற்றும் அதை சார்ந்த தயாரிப்புகளை தயாரிக்க தொடங்கியது. இதனை 2022 ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. 

தற்போது ஏர்டெல் 5ஜி சேவையை நிறுவிவரும் நிலையில் டாடா நிறுவனமும் ஐர்தேல் நிறுவனத்திடம் கைகோர்த்து உள்ளது. 


முட்டாளை சமாளிக்க சுருக்கமான வழி மௌனமாக இருப்பது 


Previous Post Next Post

نموذج الاتصال