Best Wi-Fi extender for home - Working with all Routers

 

Wi-Fi Range Extender


இன்று நமது வீடடில்  மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு வருகிறது மற்றும் தினமும் இனைய பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதால் அதன் வேகம் குறைகிறது. அதன் பின் பயனாளர்கள் விடடிற்கு கொடுக்கப்படும் பிராட்பேண்ட் சேவையை வாங்க விருப்பம் தெரிவிக்கின்றனர். ஒரு சில நிறுவனங்கள் இன்டெர்னட் Wi-Fi  ரூட்டர் பொருத்தி விடுகின்றனர். அந்த ரூட்டர் ன் வைபை சிக்னல் ஒரு பெரிய வீடுகளில் சிறிய இடத்தைத்தான் கவர் செய்யும்.மற்ற இடங்களில் வைபை சிக்னல் இல்லாத இடமாக இருக்கும்.   


வீட்டில் வைபை கவர் ஆகாத இடத்தை நிரப்ப (Wi-Fi எஸ்ட்டெண்டர் ) வழியாக சிக்னல் ஐ பூஸ்ட் செய்யலாம். இப்பொது நமக்கு Wi-Fi  சிக்னல் ஐ எப்படி பூஸ்ட் செய்வது என்று தெரிந்து கொண்டோம். இப்போது அந்த (Wi-Fi எஸ்ட்டெண்டர் ) எப்படி வாங்குவது எதை வாங்குவது என்று பார்க்கலாம். 

இன்று online தளங்களில் நிறைய wifi extender  உள்ளன. அதில் எது சிறந்த எஸ்ட்டெண்டர் என்று பார்க்கலாம். இதில் கூறபட்டிருக்கும் Wi-Fi extender  அமேசான் ல் விற்கப்படுகிறது.

TP-Link AC750 Wi-Fi Range Extender | Up to 750Mbps | Dual Band Wi-Fi Extender, Repeater, Wi-Fi Signal Booster, Access Point| Easy Set-Up | Extends Wi-Fi to Smart Home & Alexa Devices (RE200)


Buy TP - Link Wifi  Extender

இந்த Wi-Fi  Extender ஐ TP-Link நிறுவணம் தயாரித்து உள்ளது.  இந்த Wi-Fi extender பொருத்தப்பட்ட ரூட்டர் Wi-Fi  சிக்னல் ஐ எடுத்து பூஸ்ட் செய்து கொடுக்கும். இது எல்லா வகையான ரூட்டர்களுக்கும் பொருத்தமாக இருக்கும். இதனை configure  செய்ய கணினி மற்றும் மொபைல் ஆப் வழியாக configure செய்யலாம். 


இந்த Wi-Fi  extender  இருவகையான Wi-Fi  frequency ல் இயங்கும். நம் பழைய ஆண்ட்ராய்டு மொபைல் போன் 2.4 GHz மட்டுமே வேலை செய்யும். இன்று வரும் கணினி மொபைல் , டிவி போன்ற ஸ்மார்ட் சாதனம் 5GHz ல் இயங்க கூடியவை .அதனால் இது இரண்டு அலைவரிசையும் ஏற்று இயங்கும்.  



என்டேர்டைன்மென்ட் அடாப்டர் : எண்டெர்டைன்மெண்ட் அடாப்டர் என்பது சில விளையாட்டு சாதனத்தில் Wi-Fi  வசதி இருக்காது Ethernet  கேபிள் மட்டுமே இருக்கும். அதற்காக இந்த எண்டெர்டைன்மெண்ட் அடாப்டர் கொடுக்கபட்டு உள்ளது. 



இந்த Wi-Fi  extender இ எளிமையாக ரூட்டர் உடன் இணைக்கலாம். ரூட்டர் மற்றும் extender ல் WPS  பட்டன் ஐ 2 நிமிடம் கிளிக் செய்தால் போதும், கனெக்ட் ஆகிவிடும். 

வீடியோ : 


உன் சுமைகளை குறைத்துக்கொள்ளும் போது உனது சுகம் அதிகமாகும்

Previous Post Next Post

نموذج الاتصال