2021 - கல்லூரி மாணவர்களுக்கான 5 சிறந்த லேப்டாப்கள்

 மாணவர்களுக்கான 5 சிறந்த குறைந்த விலையில் கிடைக்கும் லேப்டாப்கள்

 இன்று தனியார் முதல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் லேப்டாப் இன்றியமையாத ஒரு இயந்திரமாக வருகிறது. ஆனால் இன்றும் சில மாணவர்கள் கணினி பயன்பாடு கற்றுக்கொள்ளாத காரணத்தினால் கணினி பற்றின அறவினை வளர்த்துக்கொள்வதில்லை. அதனால் தான் இன்று கல்லூரி படித்து முடித்தும் நிறைய மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. 



தற்போதைய தொழில்நுட்பமும் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால் பள்ளி முடித்து கல்லூரி செல்லும் மாணவர்கள் கட்டாயம் லேப்டாப் வைத்து இருப்பது நல்லது. ஏனெனில் கல்லூரி படிக்கும் போதே லேப்டாப் வைத்து (Computer Programs, Application Development, robotics , Web Development) போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்ளமுடியும். லேப்டாப் இல்லையெனில் இது சத்தியம் இல்லை.


மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப் 

 1.  HP 15 15s-eq0144AU  (Ryzen 5 3450U/8GB/512GB SSD/Win 10/MS Office 2019/Vega 8 Graphics)

             இந்த லேப்டாப் 15.6 இன்ச் திரையை கொண்டுள்ளது, மற்றும் Ryzen 5 processor ஐ கொண்டு இயங்குகிறது. இதனுல் 8GB  RAM மற்றும் 512 GB  நினைவு திறன் கொண்டது. பிற்காலத்தில் இதன் RAM  ஐ 16 GB வரை மேம்படுத்திக்கொள்ளலாம். இந்த லேப்டாப் லித்தியம் பேட்டரி கொண்டுள்ளதால் வேகமாக சார்ஜ் ஆகிவிடும். இதனுடன் Vega 8 Graphics வருவதால் Gaming போன்றவை நன்றாக விளையாடலாம் 

சிறப்பம்சங்கள் :

திரை : 15.6 Inch 

பேட்டரி : 3 Cells / 41 Watt Hours 

Ports : 1 HDMI Port / 2 USB 3.0 Port 

Processor : Ryzen 5 

பேட்டரி நேரம் : 7 மணி நேரம் 

எடை : 1KG 60 Grams 

Operating System : Windows 10 Home 

Pre-Installed : Microsoft Office 2019

2. HP 15 db1069AU 15.6-inch Laptop (3rd Gen Ryzen 3 3200U/4GB/1TB HDD/Windows 10/MS Office/Radeon Vega 3 Graphics), Jet Black

இந்த லேப்டாப் 15.6 இன்ச் திரையை கொண்டுள்ளது, மற்றும் Ryzen 5 processor ஐ கொண்டு இயங்குகிறது.இதனுல் 8GB  RAM மற்றும் 1TB  GB  நினைவு திறன் கொண்டது. பிற்காலத்தில் இதன் RAM  ஐ 16 GB வரை மேம்படுத்திக்கொள்ளலாம். இந்த லேப்டாப் லித்தியம் பேட்டரி கொண்டுள்ளதால் வேகமாக சார்ஜ் ஆகிவிடும். இதனுடன் Vega 3 Graphics வருவதால் நடுத்தற Game கள் விளையாடலாம்.

இதன் விலை மற்ற லேப்டாப் ஐ விட விலை குறைவு. அதனால் இந்த லேப்டாப் ஐ மாணவர்களுக்கு இதனை தேர்வு செய்து வாங்கலாம். 


சிறப்பம்சங்கள் :

திரை : 15.6 Inch

பேட்டரி : 4.9 Watt Hours

Ports : 1 USB 3.0 / 1 USB 3.0 / 1 HDMI 

Processor : Ryzen 3

பேட்டரி நேரம் : 7 மணிநேரம் 

எடை : 2 கிலோ 

Operating System : Windows 10 Home 

Pre-Installed : Microsoft Office 2019

3. HP 14 Ultra Thin & Light 14-inch Laptop (10th Gen i3-1005G1/8GB/256GB SSD/Win 10 Home/MS Office/1.47 Kg/Jet Black), 14s-cf3074TU

இந்த லேப்டாப் 14 இன்ச் திரையை கொண்டுள்ளது, மற்றும் Intel i-3 processor ஐ கொண்டு இயங்குகிறது.இதனுல் 8GB  RAM மற்றும் 256  GB  நினைவு திறன் கொண்டது. பிற்காலத்தில் இதன் RAM  ஐ 16 GB வரை மேம்படுத்திக்கொள்ளலாம். இந்த லேப்டாப் லித்தியம் பேட்டரி கொண்டுள்ளதால் வேகமாக சார்ஜ் ஆகிவிடும். 

கணினி சமந்த பட்ட படிப்பை பயிலும் மாணவர்களுக்கு இந்த லேப்டாப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

சிறப்பம்சங்கள் :

திரை : 14 Inch  

Ports : 1 HDMI Port / 2 USB 3.0 Port

Processor : Intel  i 3

பேட்டரி நேரம் : 7 மணிநேரம்

எடை : 1KG 60 Grams 

Operating System : Windows 10 Home 

Pre-Installed : Microsoft Office 2019


4. Lenovo IdeaPad S145 Intel Core i3 7th Gen 15.6 inch Full HD Thin and Light Laptop (4GB/1TB HDD/Windows 10/MS Office 2019/Platinum Grey/1.85Kg), 81VD0073IN

இந்த லேப்டாப் 14 இன்ச் திரையை கொண்டுள்ளது, மற்றும் Intel i-3 processor ஐ கொண்டு இயங்குகிறது.இதனுல் 4 GB  RAM மற்றும் 1TB  நினைவு திறன் கொண்டது. பிற்காலத்தில் இதன் RAM  ஐ 16 GB வரை மேம்படுத்திக்கொள்ளலாம். இந்த லேப்டாப் லித்தியம் பேட்டரி கொண்டுள்ளதால் வேகமாக சார்ஜ் ஆகிவிடும்

இந்த லேப்டாப் Small Business மற்றும் கணினி புதியதாக பயிலும் மாணவர்களுக்கு இந்த பயனளிக்கும். 


சிறப்பம்சங்கள் :

திரை : 15.6 Inch 

பேட்டரி : 4.9 Watt Hours

Ports : 1 HDMI Port / 2 USB 3.0 Port

Processor : Intel  i 3

பேட்டரி நேரம் : 6 மணிநேரம் 

எடை : 1KG 850g 

Operating System : Windows 10 Home 

Pre-Installed : Microsoft Office 2019 

5.HP 15 Thin & Light 15.6-inch FHD Laptop (Ryzen 5 3450U/8GB/1TB HDD/Vega 8 Graphics/Windows 10 Home/MS Office/Jet Black/1.76kg), 15s-gr0010au

இந்த லேப்டாப் 14 இன்ச் திரையை கொண்டுள்ளது, மற்றும் Intel i-3 processor ஐ கொண்டு இயங்குகிறது.இதனுல் 8GB  RAM மற்றும் 1 TB  நினைவு திறன் கொண்டது. பிற்காலத்தில் இதன் RAM  ஐ 16 GB வரை மேம்படுத்திக்கொள்ளலாம். இந்த லேப்டாப் லித்தியம் பேட்டரி கொண்டுள்ளதால் வேகமாக சார்ஜ் ஆகிவிடும். இதனுடன் Vega 8 Graphics வருவதால் Gaming போன்றவை நன்றாக விளையாடலாம் மற்றும் மென்பொருள் தயாரிக்கவும் இந்த லேப்டாப் பயனுள்ளதாக இருக்கும். 



சிறப்பம்சங்கள் :

திரை : 15.6 Inch 

Ports : 1 HDMI Port / 2 USB 3.0 Port

Processor : Ryzen 5

பேட்டரி நேரம் : 7 மணிநேரம்

எடை : 1KG 850g 

Operating System : Windows 10 Home 

Pre-Installed : Microsoft Office 2019 


சோகம் என்பது மகிழ்ச்சி என்ற நீருக்கான உனக்குள் சுரக்கும் தாகம்

Previous Post Next Post

نموذج الاتصال