Smart Band சந்தைகளில் நாம் நிறைய பேண்ட்கள் குவிந்த வண்ணம் உள்ளது, Xiaomi நிறுவன 1 ஆண்டுக்கு முன் MI Band-களை அறிமுகம் செய்தது. அனால் விலை அதிகம் உள்ள காரணத்தால் மக்கள் அதை யாரும் அதன்மேல் விருப்பம் காண்பிக்கவில்லை. அதற்கு அடுத்த படியாக ரெட்மி (Redmi) என்ற பிராண்ட் பெயரில் விலை குறைவான பேண்ட்-ஐ அறிமுகம் செய்ததுள்ளது.
Xiaomi நிறுவனம்
Xiaomi நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது, அதில் LED டிவி, ஏர் புரிபியர், ஸ்மார்ட் போன் , வாட்டர் புரிபியர் அடங்கும். நம் முந்தய பதிவில் மினி ஏர் கம்ப்ரெஸ்ஸோர் மற்றும் MI Screw Driver kit பற்றி பார்த்தோம். இந்த பதிப்பில் " Redmi Smart Band " பற்றி பார்க்கலாம்.
ஸ்மார்ட் பேண்ட் ஒரு சிறிய பார்வை
இந்த வீடியோவில் ஸ்மார்ட்பேண்ட் (Smart Band Unboxing) செய்து மற்றும் உள்ளே என்னஉள்ளது என்று காட்டபட்டு உள்ளது
சிறப்பம்சம்கள் (Specifications)
இதில் கலர் LCD தொடுதிரை கொடுக்கபடடுள்ளது
சக்திவாய்ந்த130 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது (14-நாட்கள் வரை பயன்படுத்தமுடியும்)
இதன் எடை வெறும் 13g மடடும்
செயல்பாடுகள் (Functions)
இதயத்துடிப்பு கண்காணிப்பு
அலாரம்
மெசேஜ்
தூங்கும்நேரம்கண்காணிப்பு
300+ வாட்ச் பேஸ்
இசை
டைமர்
மொபைல்பைண்டர்
தண்ணிரில் ½ கிலோமீட்டர் ஆழத்திற்கு தாக்கு பிடிக்கும் 5M வரை
இயக்குமுறை (Operation)
பேண்ட்-ஐ முதலில் Bluetooth மூலம் இணைக்க வேண்டும். அதற்க்கு Xiaomi wear என்ற Android அல்லது iOS ஆப் ஐ download செய்து கொள்ளவும். பிறகு ஸ்மார்ட்வாட்ச் மொபைல்உடன் Sync ஆனதும் தேதி மற்றும் நேரம் 24 மணிநேர அடிப்படையில் காண்பிக்கும்.
இதன் வாட்ச்பேஸ்-ஐ Xiaomi wear app பயன்படுத்தி மாற்றிக்கொள்ளலாம், மற்றும் அலாரம் போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம். அலாரம் அடிக்கும்போது உங்கள் கைகளில் அதிர்வு ஏற்படுத்தி உங்களை உறக்கத்தில்இருந்து எழுப்பும்.
தூங்கும்நேரத்தை கவனிக்கும்
இந்த வாட்சை தூங்கும்போது கைகளில் கட்டினால் நீங்கள் ஆழ்ந்த உறக்கம் மற்றும் லேசான உறக்கம் போன்ற இடங்களை நேரத்துடன் அளவிட்டு மொபைல் ஆப்-ல் காண்பிக்கும்
ஒர்கவுட் மோட்கள் (workout Modes)
இதில் மொத்தம் 5 மோட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. Outdoor running , Treadmill , cycling, walk, Free style போன்றவை தான்.
இந்த மோட்-ஐ பயன்படுத்தும்போது உங்கள் இதய துடிப்பு , கலோரி எரிப்பு (Calories Burning), நேரம் போன்றவற்றை உங்கள் மொபைலிலில் அப்டேட் செய்து கொண்டு இருக்கும். எப்போது வேணாலும் நமது தரவுகளை பார்த்து கொள்ளலாம்.
இப்பொழுது Offer -ல் வாங்குங்கள்
சினத்தை அடக்கு, கோபத்தோடு எழுபவன் நஷ்டமுடன் உட்காருகிறான்
நண்பா எல்லாம் கொஞ்ச காலம்தான்