நாம் நிறைய எலக்ட்ரானிக் கடைக்குச்சென்று மின் சாதனம் பழுது பார்க்கும் Screw Driver Kit ஐ குறைந்த விலைக்கு வாங்கி இருப்போம். ஆனால் சில மாதத்திற்குள் துரு பிடிக்க ஆரம்பம் ஆகி இருக்கும் மற்றும் சில bit கள் தேய்ந்து போய்விடும் அல்லது எங்கையாவது துலைந்துவிடும் . நாம் மீண்டும் மீண்டும் புதியதாக வாங்க வேண்டிய நிலைக்கு தள்ள படுவோம். இனி அந்த பிரச்னை இல்லை.
MI நிறுவனம், புதியதாக துரு பிடிக்காத மற்றும் திடமான Screw Driver Kit அறிமுகம் செய்து உள்ளது. இதில் Magnet வசதி உள்ளதால் அதில் இருக்கும் பிட் துலைந்துபோக வாய்ப்பு இல்லை மற்றும் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
Xiaomi நிறுவனம்
Xiaomi நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு கொண்டுள்ளது, அதில் LED டிவி, ஏர் புரிபியர், ஸ்மார்ட் போன் , வாட்டர் புரிபியர் அடங்கும். நம் முந்தய பதிவில் மினி ஏர் கம்ப்ரெஸ்ஸோர் பற்றி கூறிஉள்ளோம். இப்போது MI Precision Screw Driver Kit அந் நிறுவனம் அறிமுகம் செய்யது உள்ளது.
ஸ்கிரீவ் டிரைவர் கிட் சிறிய பார்வை
இந்த வீடியோவில் ஸ்கிரீவ் டிரைவர் கிட் பெட்டி திறப்பு மற்றும் எப்படி உள்ளது என்று காட்ட பட்டு உள்ளது. தவறாமல் பார்க்கவும்
கிட் வடிவமைப்பு (Kit Design) MI Screw Driver Kit -ன் அணைத்து பொருட்களும் அலுமினியம் + மெட்டல் மூலம் உருவாக்க பட்டு வடிவமைக்க படடுள்ளது. screw driver handle மற்றும் பிட் வைக்கும் இடத்தில் மேக்னெட் கொடுக்கப்பட்டடுள்ளதால் நாம் வேலை செய்யும் போது திடமாக பிடித்து கொள்ளும். அதனால் Bit தவறி கீழே விழாது மற்ற Screw Driver கிட், நாம் எடுத்து செல்ல சிரமமாக இருக்கும், ஏனென்றால் அதன் வடிவம் உருண்டை மற்றும் நீலமாக இருப்பதால் எளிதாக எடுத்து செல்ல முடியாது. அனால் MI நிறுவனத்தின் Screw Driver Kit ஒரு சிறிய Power Bank போல் உள்ளதால், எளிதாக நம் சட்டை பையில் எடுத்து செல்லலாம். எதற்கெல்லாம் உபயோகிக்கலாம் (Using places & Instruments)
நாம் இதை வைத்து மொபைல் , கணினி, கால்குலேட்டர், வாட்ச் மற்றும் சிறிய - பெரிய மின் சாதன பொருட்களை சரி செய்யலாம். இதனுள் 24 வகையான Bit -கள் உள்ளன , அனைத்து bit -களும் தரமான மெடலினால் உருவாக்க பட் டுள்ளது. மற்றும் Design award 2018 உம் பெற்றுள்ளது. பாதுகாப்பு (Safety)
- Screw கிட் பயன்படுத்துவதற்கு முன் மின் இணைப்பை துண்டிக்கவும்
- பாதுகாப்பு கையுறை அணிய வேண்டும்
- குழந்தைகளிடம் கொடுக்க கூடாது (Bit கள் சிறிய அளவில் உள்ளதால் விழுங்க வாய்ப்பு உள்ளது)
நீ என்பது உடலா, உயிரா அல்லது பெயரா இதில் எதுவம் இல்லை செயல்