💒 Xiaomi நிறுவனம்
Xiaomi நிறுவனம் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு கொண்டுள்ளது, அதில் LED டிவி, ஏர் புரிபியர், ஸ்மார்ட் போன் , வாட்டர் புரிபியர் அடங்கும் . இப்போது நாம் சாலைகளில் சந்திக்கும் பெரிய பிரச்சனைக்கு இன் நிறுவனம் முற்று புள்ளி வைத்து உள்ளது. ஆம் அதுதான் MI போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரெஸ்ஸோர் (MI Portable Electric Air Compressor).
☺மற்ற நிறுவங்களின் ஏர் கம்ப்ரெஸ்ஸோர்கள்
இதற்கு முன் சில நிறுவனங்கள் , இந்த வங்காயான ஏர் கம்ப்ரெஸ்ஸோரை (Air Compressor)ஐ - ஏர் இன்னபிளட்டோர் (Air Inflator) என்று விற்று வருகிறது. ஆனால் அந்த ஏர் இன்னபிளட்டோர்கள் அதிக எடை , அளவு ,விலை மற்றும் தனியாக மின் சக்தி தேவை படுவதால் அதனை 4 சக்கரம் வைத்து இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இதை எடுத்து செல்வத்திலும் பெரும் சிரமம் இருந்தன. இதற்க்கு தீர்வாக சியோமி நிறுவனம் களத்தில் இறங்கின
💓 சியோமி நிறுவன கம்ப்ரெஸ்ஸோரின் சிறப்பம்சங்கள்
சியோமி அறிமுகம் செய்துள்ள போர்ட்டபிள் ஏர் கம்ப்ரெஸ்ஸோரில் லித்தியம் பேட்டரி வசதி உள்ளது, சிறிய வடிவமைப்பு மற்றும் குறைந்த எடை உள்ளதால் இதை எங்கு வேணாலும் எடுத்து செல்லலாம். இந்த கம்ப்ரெஸ்ஸோர் 2, 3, மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கும் உபயோக படுத்தலாம்.
👉 எப்படி உபையோகிப்பது ?
இதை பார்க்கும் போது பூட்டு போல் தோற்றமளிக்கும், சிகப்பு வட்டடம்
போட பட்டுள்ள ட்யூப் ஐ எடுத்தவுடன் கம்ப்ரெஸ்ஸோர் ல் கொடுக்கப்பட்டடுள்ள டிஸ்பிலே ON ஆகி விடும். பின் அதில் கொடுக்கப்பட்டடுள்ள Button களை பயன்படுத்தி காற்று நிரப்பலாம். எப்படி என்பது பற்றி வீடியோ வை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
- ட்யூப்-ஐ கூர்மையான பொருட்களை உபயோக படுத்த கூடாது.
- கம்ப்ரெஸ்ஸோர் - ஐ காதுக்கு அருகில் வைத்து பயன்படுத்த கூடாது
- குழந்தைகளிடம் இருந்து எட்டாத உயரத்தில் வைக்கவும்
- கம்ப்ரெஸ்ஸோர் -ஐ பயன்படுத்திய பின் ட்யூப்-ஐ தொடாமல் வால்வ்-ஐ டயரில் இருந்து நீக்கவும்
- வாரம் ஒருமுறை அதனை இயக்கி Charge-ன் அளவு சரியாக உள்ளதா என்று சோதித்து பார்க்கவும்
சூரியனுக்கு முன் எழுந்துகொள்ள நீ சூரியனையே வெள்ளலாம்
♥️♥️♥️
ReplyDeleteThank you
Delete