இனி வாகனத்தில் காற்று இறங்கினாலும் பஞ்சர் கடை தேவை இல்லை வந்துவிட்டடது விலை குறைவான மினி Portable Air Compressor - செல்போனை போல் எங்குவேனாலும் எடுத்து செல்லலாம்

 💒 Xiaomi  நிறுவனம்

            Xiaomi  நிறுவனம் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு கொண்டுள்ளது, அதில் LED டிவி, ஏர் புரிபியர், ஸ்மார்ட் போன் , வாட்டர் புரிபியர் அடங்கும் . இப்போது நாம் சாலைகளில் சந்திக்கும் பெரிய பிரச்சனைக்கு இன்  நிறுவனம்  முற்று புள்ளி வைத்து உள்ளது. ஆம் அதுதான் MI போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரெஸ்ஸோர் (MI Portable Electric Air Compressor).  



மற்ற நிறுவங்களின்  ஏர் கம்ப்ரெஸ்ஸோர்கள் 

            இதற்கு  முன் சில நிறுவனங்கள் , இந்த வங்காயான ஏர் கம்ப்ரெஸ்ஸோரை (Air  Compressor)ஐ  - ஏர் இன்னபிளட்டோர் (Air Inflator) என்று விற்று வருகிறது. ஆனால் அந்த ஏர் இன்னபிளட்டோர்கள்  அதிக எடை , அளவு ,விலை  மற்றும் தனியாக மின் சக்தி தேவை படுவதால் அதனை 4 சக்கரம் வைத்து இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இதை எடுத்து செல்வத்திலும் பெரும் சிரமம் இருந்தன. இதற்க்கு தீர்வாக சியோமி நிறுவனம் களத்தில் இறங்கின  



💓 சியோமி நிறுவன கம்ப்ரெஸ்ஸோரின் சிறப்பம்சங்கள்   

            சியோமி அறிமுகம் செய்துள்ள போர்ட்டபிள் ஏர் கம்ப்ரெஸ்ஸோரில் லித்தியம் பேட்டரி வசதி உள்ளது, சிறிய வடிவமைப்பு  மற்றும் குறைந்த எடை உள்ளதால் இதை எங்கு வேணாலும் எடுத்து செல்லலாம். இந்த கம்ப்ரெஸ்ஸோர் 2, 3, மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கும் உபயோக படுத்தலாம். 

👉 எப்படி உபையோகிப்பது ?

          இதை பார்க்கும் போது பூட்டு போல் தோற்றமளிக்கும், சிகப்பு வட்டடம்

போட பட்டுள்ள ட்யூப் ஐ  எடுத்தவுடன் கம்ப்ரெஸ்ஸோர் ல் கொடுக்கப்பட்டடுள்ள டிஸ்பிலே ON ஆகி விடும். பின் அதில் கொடுக்கப்பட்டடுள்ள Button களை பயன்படுத்தி காற்று நிரப்பலாம்.  எப்படி என்பது பற்றி வீடியோ வை பார்த்து தெரிந்து கொள்ளவும்.



💬 சிறப்பம்சங்கள் 

வடிவமைக்கப்பட்ட பொருள்         : பிளாஸ்டிக் 

அளவு (நீளம் x அகலம் x உயரம்) : 12.4 CM x7.1 CM x 4.53 CM 

பேட்டரி திறன்                                     : 2000 mAh 

சார்ஜிங் மின்னழுத்தம்                    : 5V - 2A (சாதாரண மொபைல் சார்ஜிங்)  

பேட்டரி மதிப்பிடப்பட்ட மின்னழுத்தம் : 7.4 V

சார்ஜிங் போர்ட்                                                 : மைக்ரோ-USB

சார்ஜிங் நேரம்                                                    : <3 மணிநேரம் 

😎 பொருந்தக்கூடிய சிறப்பம்சம் 

ஏர் ஹோஸ் விகிதம்      : ஏர் ஹோஸ் நீளம் 180 மிமீ (Schrader வால்வு தகவி உட்பட)

ஏர் வால்வு                          : ஷ்ரேடர் வால்வு அடாப்டர் : 11x20mm (2 சக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர ங்களுக்கு)

காற்று  அழுத்த வீச்சு : 3-145 psi / 0.2 - 10 bar / 20- 995 kPa


இதில் In- Build  LED லைட் கொடுக்கப்பட்டு உள்ளதால் , இரவு நேரத்தில் கூட பயன்படுத்த முடியும். இது Bikers மற்றும் தொலைதூரம் பயணிக்கும் அணைத்து வகணங்களிலும் பயன்படுத்தலாம்.

சைக்கிள், பைக், கார், டிராக்டர், லாரி, கால் பந்து போன்ற வற்றிற்கு பயன்படுத்தலாம்  

இரு காருக்கு 4 டயர் கும் 2-3 முறை காற்று நிரப்பலாம் 

🔋 பேட்டரி அளவு இண்டிகேட்டர் குறியீடு (Battery Level Indicator )
 50% > மேல் = வெள்ளை (White)
 20% - 49% = ஆரஞ்சு (Orange)
20%< கீழ் = சிகப்பு (Red)

பயன்பாட்டு  எச்சரிக்கை (Usage Warning )
  • ட்யூப்-ஐ கூர்மையான பொருட்களை உபயோக படுத்த கூடாது.  
  • கம்ப்ரெஸ்ஸோர் - ஐ காதுக்கு அருகில் வைத்து பயன்படுத்த கூடாது
  • குழந்தைகளிடம் இருந்து எட்டாத உயரத்தில் வைக்கவும் 
  • கம்ப்ரெஸ்ஸோர் -ஐ  பயன்படுத்திய பின் ட்யூப்-ஐ தொடாமல் வால்வ்-ஐ டயரில் இருந்து நீக்கவும்   
  • வாரம் ஒருமுறை  அதனை இயக்கி Charge-ன் அளவு சரியாக உள்ளதா என்று சோதித்து பார்க்கவும் 
சூரியனுக்கு முன் எழுந்துகொள்ள நீ சூரியனையே வெள்ளலாம் 

🙏 என்றும் அன்புடன் உங்கள் "Tech Plant Official " 🙏

2 Comments

Previous Post Next Post

نموذج الاتصال