How to Learn Digital Marketing - டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுகொல்வது எப்படி ?

 Digital Marketing - டிஜிட்டல் மார்க்கெட்டிங் 



Digital Marketing -டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது தற்போது மக்களிடையே அதிக பயன்பாட்ட்டில் உள்ள சமூக வலைத்தளம் மூலம் விளம்பரம் செய்யும் முறையை டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்கிறோம்.  இந்த முறையை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்றால் சிறிய முதலீட்டில் செயல்படும் வியாபாரம் முதல் மிக பெரிய நிறுவனங்கள் வரை இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்கிறார்கள். 

இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற துறைக்குள் செல்ல எந்த ஒரு பட்ட படிப்பு தேவை இல்லை, கணினி இணைய  பயன்பாடு மற்றும் சிறிதளவு ஆங்கிலம் பேச மற்றும் படிக்க தெரிந்தாலே போதுமானது. சரி இப்பொது நாம் எப்படி டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுகொள்ளவது என்பதை பற்றி பார்ப்போம். 

நாம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ள நிறைய வழிமுறைகள் உள்ளன, அதில் நாமாகவே இலவசமாக  கற்றுக்கொள்வது மற்றொன்று மார்க்கெட்டிங் நிபுணரிடம் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளலாம்.  

இலவசமாக கற்பதில் நமக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன அது என்ன என்பதை பார்க்கலாம்.
 
1. நாம் முதலில் எங்கு இருந்து தொடங்குவது என்பதை பற்றி தெரியாது 

2. டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ல் நிறைய தந்திரமான நுணுக்கங்களை நாமே தெரிந்துகொள்வதற்கு நிறைய நாட்கள் பிடிக்கும். 

3. நம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடங்குவதில் நிறைய செய்முறை தேவைப்படும்.  

4. நமக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், அதனை விளக்கி எடுத்து சொல்ல அனுபவம் உடையவர்கள் கிடைப்பது கடினம். 

இது போன்ற சிக்கலால் நாம் மிக விரைவாக இதனை கைவிடும் வாய்ப்பும் உள்ளது என்பதால் நாம் ஒருவரிடம் பணம் கொடுத்து படிப்பது என்பது சிறந்த முறை ஆகும்.  

சரி இப்பொது நாம், யாரிடம் நாம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ளலாம் என்ற கேள்வி உங்களிடம் இருக்கும்? சரியா. இப்பொது நாம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ள இருக்கும் நபரின் பெயர் "வீறு" அவரை "Hello Veeru" என்று அழைக்கப்படுவார்.  அவர் இந்தியாவில் மிக சிறந்த டிஜிட்டல் மார்க்கெட்டர். இப்பொது நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் தலைப்பு உங்களிடம் வந்து சேர்வதற்கு அவரும் ஒரு காரணம். இப்பொது அவர் என்னவெல்லாம் நமக்கு கற்றுதர போகிறார் என்று பார்க்கலாமா. 

 அவர் ஆங்கில மொழியில் மட்டுமே டிஜிட்டல் மார்க்கெட்டிங் பாடம் எடுக்கிறார். அவர் பயிற்சி கொடுக்கும் தலைப்புகள். 

  1. Facebook Ads - (முகநூலில் விளம்பரம் செய்வது  )
  2. Google Ads  - (கூகிலிலில்  விளம்பரம் செய்வது  )
  3. Instagram Ads -  (இன்ஸ்டாகிராமில்  விளம்பரம் செய்வது  )
  4. Affiliate Marketing - (பொருட்களை விற்பதன் மூலம் சம்பாரிப்பது )
  5. Blogging -  (எழுதுவதில் மூலம் சம்பாரிப்பது  )
  6. E-mail Marketing 
  7. Digital Marketing 
  8. Digital Marketing Tools 
  9. Paid webinars  
இது போன்ற பயிச்சியினை நீங்கள் எடுத்து கற்றுக்கொண்டால், 90 நாட்களின் உங்களின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயணத்தை தொடங்க முடியும். 
இந்த ஆன்லைன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பாடத்தை வாங்க கீழே உள்ள பட்டன் கிளிக் செய்து வாங்கிக்கொள்ளலாம். 


ஏமாற்றுவது கெட்டித்தனம் அல்ல, பெரும் நம்பிக்கைதுரோகம் 

1 Comments

Previous Post Next Post

نموذج الاتصال