How to earn money by using your Skills? - ( திறமைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி )
இன்று இணையத்தை பயன்படுத்தி, மாதம் 10,000 முதல் 3,00,000 வரை சம்பாதிக்கலாம். 2012-க்கு முற்பகுதியில் நம் இந்தியா வில் இணையம் அறிமுகம் ஆக வில்லை. அறிமுகம் ஆன பின்பும் அதில் நிறைய வாய்ப்புகள் இன்றுவரை அதிமாக இருந்து வருகிறது. அனால் நம் கண்களுக்கு அது தெரிவதில்லை.
நாம் இன்று மக்கள் கூறும் வார்த்தைகள் கூட கவனிப்பதில்லை, எது சந்தேகம் என்றாலும் முதலாவதாக நம் நினைவுக்கு வருவது இணையத்தில் தேடி தீர்வு காண்பது. அனைத்தயும் நாம் இணையத்தில் தேடும் போது தேடுபொறி நமக்கு சில பதில்களை எடுத்து கொடுக்கும், நாம் அது நமக்கு அந்த தேடுபொறித்தான் சொல்கிறது என்று நினைப்போம். அனால் அது அப்படி கிடையாது. அந்த பதிலை யாரோ ஒருவரால் உருவாக்க பட்டிருக்கும். அதை தேடி கொடுப்பது மட்டும் தான் தேடுபொறியில் நடக்கும்.
சரி, அந்த பதிலை பதிவிவதற்கு, அந்த பதிவை வைத்து அவர்களால் பணம் சம்பாதிக்க முடியுமா என்று கேட்டால் "ஆம் முடியும்" என்று தான் அதன் பதில். அது எப்படி முடியும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்று மக்களிடம் பொதுவாக எல்லோரும் செய்வது.
- Photography (புகைப்படம் எடுப்பது )
- Content Writing (உள்ளடக்கம் எழுதுவது )
- Online Business ( ஆன்லைன் தொழில் செய்வது )
1. Photography (புகைப்படம் எடுப்பது )
இன்று மக்களிடம் பெரும் அளவு ஸ்மார்ட் போன்கள் உள்ளன. அதில் அதிக திறன்மிக்க கேமராவும் உள்ளது. அதனால் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி அழகான புகைப்படம் எடுத்து அதனை விற்பதன் மூலம் நாம் இணையத்தில் சம்பாதிக்கலாம்.
புகைப்படம் எடுப்பது என்றல் நம்மை புகைப்படம் எடுத்து விற்பது அல்ல, எடுத்துக்காட்டாக அழகான இயற்கை காட்சி, பறவைகள், சாப்பாடு மற்றும் பல அழகிய காட்சிகளை புகைப்படம் எடுத்து விற்பனை செய்யலாம்.
2. Content Writing (உள்ளடக்கம் எழுதுவது )
உள்ளடக்கம் எழுதுவது என்றால், ஏதாவது ஒரு பொருளை பற்றியோ அல்லது உங்களிடம் உள்ள திறமைகளை மற்றவர்களிடம் பகிர்வது போன்ற செயல்கள் நீங்கள் வீடியோ வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ நீங்கள் இணையத்தில் பதிவிட்டால் அதனை பயன்படுத்தி சம்பாதிக்க முடியும்.
அதற்காக நிறைய ஆன்லைன் சேவைகள் உள்ளது, YouTube, WordPress, blogger போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி இதனை செய்ய முடியும்.
3. Online Business ( ஆன்லைன் தொழில் செய்வது )
இன்று ஆன்லைன் ல் தொழில் செய்வது என்பது மிகவும் எளிது. ஆன்லைன் தொழில் என்பது எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். பொருட்களை விற்பனை செய்வது, பாடம் எடுப்பது, பரிசு பொருள் வடிவமைப்பு, மென்பொருள் வடிவமைப்பு, டிசைனிங், விளம்பரம் போன்றவற்றைகளை செய்யலாம்.

இதில் குறிப்பிட்ட பகுதியினை நீங்கள் தொடங்க வேண்டும் என்றால் சில வழிமுறைகள் உள்ளன. இதனை நீங்கள் முழுவதுமாக தெரிந்துகொள்ள நமது யூடியூப் சேனல் இ subscribe செய்து கொள்ள வேண்டும்.
ஆசைப்படு, அனால் ஆசைக்கு அடிமையாகிவிடாதே