Raspberry Pi நிறுவனம் புதிய Microcontroller Board ஐ அறிமுக படுத்தியுள்ளது. இதற்க்கு முன் ATM அட்டை அளவிலான Computer ஐ அறிமுகம் செய்து உலகமெங்கும் விற்பனை செய்துள்ளது. ATM அட்டை அளவிலான கணினி Microprocessor வகையை சேர்ந்தது விளையும் அதிகம். அதனால் கல்லூரி மாணவர்கள் ஒருசிலர் மட்டுமே வாங்கி பயன்படுத்தமுடிந்தது. பின் கணினி பயன்படுத்த சில உபகரணம் தேவைபடும் அதன் விலையும் அதிகம்.
மாணவர்கள் பயன்பாட்டில் சில சிக்கல்கள் இருந்தன. அதை போக்கும் நோக்கில் தான் இந்த விலை குறைவான Micro -processor ஐ அதிகம் செலவு செய்து கண்டுபிடித்து உள்ளனர்.
Raspberry PI Pico வை பற்றி
வீடியோ வடிவம் :
எழுத்து வடிவம் :
Micro Controller name : RP2040 (made in UK united knigdom)
Processor : Dual Core ARM Cortex M0+ Processor
Clock running : 133Mhz
SRAM : 264 KB
Flash Memory : 2 MB
Modes : Low power & Dormant modes
In build Sensor : Temperature Sensor
Pin Information
2 x SPI
2 x I2C
2 x UART
3 x 12-bit ADC
16 x Controllable PWN Channels
26 x Multi-function GPIO pins
Advantages
- Allows soldering direct to carrier boards
- Accelerated floating-point libraries on-chip
- 8 × Programmable I/O (PIO) state machines for custom peripheral support
- USB 1.1 with device and host support
வாழ்வு சிறிது, வளர்களை பெரிதே